இன்றைய ராசிபலன்24.03.2023

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். அசைவ கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வீண் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் போட்டிகளை … Continue reading இன்றைய ராசிபலன்24.03.2023